அறிவு
அறிவு பணத்தில் மூழ்கி
மனம் மோகத்தில் மூழ்கி
எண்ணம் ஆடம்பரத்தில் முழ்கி
மக்கள் கடனில் மூழ்கி
வாழ்க்கை சோகத்தில் மூழ்கி
சமுதாயமும் அறியாமையில்
மூழ்கத் தொடங்கிவிட்டது....
*****
அறிவு, நம்மை இயக்கும் ஒரு சிறந்த கருவி.
அறிவு ஒரு துன்பத்திலிருந்து
நம்மைப் பாதுகாக்கும் கருவி.
நாம் செவி வழிக்கேட்கும் செய்திகளில் உள்ள நன்மை, தீமைகளை ஆராய்ந்து ஏற்றுக் கொள்ள செய்வதே அறிவு.
கருத்துகள்
கருத்துரையிடுக