தேவை
பெற்ற பிள்ளைகளுக்கு
கட்டுப்பாடு தேவை..
சுதந்திரம் தேவை..
சிக்கனம் தேவை..
சமூக சிந்தனை தேவை..
பொறுப்பும் தேவை..
இவற்றின் தேவையை கற்றுத்தர வேண்டியது பெற்றோரின் கடமை..
தேவை என்றால் நம் காலைப் பிடிப்பவரும் உண்டு..
தேவை முடிந்ததும் காலை வாரி விடுபவரும் உண்டு..
கருத்துகள்
கருத்துரையிடுக