மழை



வானம் மனம் குளிர்ந்து 

தன் பாசமான  பூமிக்கு

நேசப்  பரிசாக அளிக்கும்

வாசமான மழையே!

நீ வருக..வருக! 


கருத்துகள்