கன்னம்

 




சின்ன சின்ன கண்கள்

பட்டு பட்டு கன்னங்கள்

அழகாய் நீயும்
சிரிக்கும்போதும்
அள்ளி எடுத்துக் கொஞ்சும்போதும்
எழிலாய்த் தெரியும்
உன் கன்னக்குழி
சிரிப்பில் உலகை
நானும் மறந்தேனடா!


அன்றொருநாள் நீ என்
கன்னத்தில்  இட்ட
அழுத்தமான முத்தம்
இன்றும் இனிக்குதடா
என் உயிர்க் காதலனே!


என் ஆருயிர்க் காதலியே!
ஒவ்வொரு முறையும் நான் தவறாமல் இடறி விழுவது உன் கன்னக்குழி சிரிப்பில்தான்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு