இரவு



இரவும் ஓர் அழகு..

அழகான நிலவு..

கண் சிமிட்டும் நட்சத்திரங்கள்..

அமைதியான பொழுது.. 

மனதின் எண்ணங்கள்

வடிவம் பெறும் கனவுகள்..

நிச்சலனமான  நிசப்தங்கள்..

இரவும் தரும் மகிழ்ச்சியை!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு