ஊடல்




அன்போடு தொட்டாலும் 

ஆசையுடன் அணைத்தாலும்

இடையில் மின்னலாய் 

வருமே ஊடல் காரணமின்றி!

ஊடலினால் கோபித்தாலும்

வாய் பேசாது சென்றாலும்

முகம் பாராது எட்டிநின்றாலும்

விட்டுப் போவதில்லை கூடல்!

கருத்துகள்