வாழ்வாதாரம்





கிராமங்களில் செய்யும் வேளாண்மையும் 

விவசாயமும்தான் 

நம் நாட்டின் முக்கிய 

வாழ்வாதாரம்!

******

இன்றைய சூழலில் 

நம் ஒவ்வொருவரின் 

வாழ்வாதாரம் எதுவெனில்

முகக்கவசம் அணிவதும்

கைகளை சுத்தம் செய்வதும்

சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதுமே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு