போராளி







விடிகாலை எழுந்து வித்யாசமாய் சமைத்து

கணவரை அலுவலகம் அனுப்பி

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி

வீட்டு வேலைகளை சரிப்படுத்தி

'அப்பாடா' என்று அரைகப் காஃபியுடன் அமரும்

நானும் ஒரு வீட்டின் போராளியே!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு