கனிவு
தவறு செய்துவிட்டு அம்மா முன் பயந்து நிற்கும் போது
'இனி இப்படி செய்யாதே' என்று அம்மா சொல்லும் கனிவான வார்த்தைகளைக் கேட்கும்
போது மனம் அடையும் மகிழ்ச்சி சொல்ல முடியாதது!
*****
கனிவான பார்வை..
இனிமையான பேச்சு..
அச்சம் இல்லாத வாழ்வு..
கருத்தான எழுத்து..
பிணி இல்லாத தேகம்..
நிறைவான மனம்..
அமைதியான உலகம்..
இத்தனையும் வேண்டுகிறேன்
இறைவா உன்னிடம்!
கருத்துகள்
கருத்துரையிடுக