செல்வம்
செல்வம் என்றைக்கும் நிலையல்ல..
அதனாலேயே அது செல்வ(வோ)ம் என்ற பொருளில் வந்ததாக கூறுவர்..
நமக்கு கிடைத்த செல்வத்தை நியாயமான முறையில் உபயோகப்படுத்தினாலே
செல்வம் வற்றாமல் வளரும்!
*******
அழியும் செல்வம் எத்தனை நாளுக்கு என்று ஏதும்
அறியாமலே தேடிக் குவிக்கிறோம் செல்வத்தை!
******
வீரம் என்பது செயலில் தெரியும்..!
படிப்பு என்பது பழக்கத்தில் அறியும்..!
கவிதை என்பது சொல்லழகில் மிளிரும்..!
செல்வம் என்பது அதன் பயன்பாட்டில் புரியும்..!
கருத்துகள்
கருத்துரையிடுக