கடல்


நீல வண்ணக் கண்ணனை நினைவு படுத்தும் கடலே!

உனைப் பார்க்கும்

போதெல்லாம் உன் அழகில் ஆழ்ந்து போகிறேன்!

ஏ கடலே! நீ எத்தனை காலமாய் இப்படி ஓயாமல் அலையடித்து அலுக்காமல் இருக்கிறாய்!

எனக்கு கடல் போல மனம்தா என்று கேட்க விழைகிறேன்!

உன் எல்லை எது என்று புரியாமல் மயங்கி நிற்கிறேன்!

ஆனாலும் உன் அழகில் ஏனோ

கிறங்கித்தான் நிற்கிறேன்!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு