தெளிவு



செயலில் தெளிவிருந்தால்

எண்ணம் தெளிவாகும்..

எண்ணத்தினால்

மனம் தெளிவாகும்..

மனத்தினால் எண்ணிய 

முயற்சி தெளிவாகி

நினைத்ததை தடையின்றி 

சிறப்பாக முடித்து

வெற்றி பெறுவது உறுதி!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை மனம்(100வரிக்கதை)

உங்க ஊர் ஸ்பெஷல்

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..(2)