ஆர்வம்

நமக்கு பிடித்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படுவதைத் தடுக்க முடியாது..

ஆர்வம் ஏற்பட்டு விட்டால் எந்த விஷயத்தைப் பற்றியும் அறியாமல் இருக்க முடியாது..

அறிந்த விபரத்தை ஆர்வத்தினால் செயல் படுத்தாமல் இருக்க முடியாது..

அதில் கிடைக்கும் வெற்றியே தளராத நம் ஆர்வத்தின் பயன்பாடு!

கருத்துகள்