பரிசு



தான் எழுதிய 'அம்மா' என்ற கட்டுரைக்கு முதல் பரிசு என்றான் என் மகன்!

நீயே எனக்கு இறைவன் தந்த பரிசுதானே என்று உச்சி முகர்ந்தேன் நான்! 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை மனம்(100வரிக்கதை)

உங்க ஊர் ஸ்பெஷல்

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..(2)