நெருப்பு

 நெருப்பிற்கு தெரியாது சாம்பலாகும் பொருள்களின் மதிப்பு!

அடுப்பு நெருப்பு உணவை சமைக்கும்..

கோப நெருப்பு உறவைப் பிரிக்கும்..

நீரிலே அழியும் நெருப்பு..

வெயிலாய் தகிக்கும் நெருப்பு..

திருமணத்திற்கு சாட்சியாய் நெருப்பு..

இறைவனின் யாகத்திற்கும் நெருப்பு..

நெருப்பாய் சூரியன் சுட்டாலும் நித்தமும் தேவை அந்த செந்நிற ஆதவன் தரிசனம்!கருத்துகள்