தனிமை


தனிமை அதை நேசித்தால் தரும் இனிமை..

நம்மை நாமறிய அவசியம் தேவை தனிமை..

மனக்கவலை மறக்க வேண்டுமே தனிமை..

குழப்பத்தில் சிந்திக்க தேவை தனிமை..

நமக்குள் மாற்றம் நிச்சயம் தருமே தனிமை..

கவிதை எழுத அமைதியுடன்  தேவை தனிமை..

காதலுடன் கடிதம் எழுத தேவை தனிமை..

ஒரு அளவுக்கு மேல் கொடுமையே இந்தத் தனிமை!

கருத்துகள்