புத்தகம்
வாழ்க்கை எனும் புத்தகத்தில் ஒவ்வொரு நாளும் முடிந்த பக்கங்களை நாம் மீண்டும் திரும்பப் பெற முடியாது!

****"

என் அகமனதை புதிதாக்கும்

என் இதயம் கவர்ந்த புத்தகமே!

உன் பக்கங்கள் தரும் புதிய சிந்தனை!

அதனால் கிடைக்கும் புதிய நம்பிக்கை!

மனக்கவலை தீர்த்து தருமே புத்துணர்வு!

உலகை அறிய வைக்கும் சன்னல்!

உனை நேசித்து வாசித்தால்

சுவாசிப்பும் சுகமாகும்!

கருத்துகள்