வருமானம்

ஐந்து வயதுக் குழந்தைக்கு அத்தை கொடுத்த ஐந்து ரூபாய் மிகப் பெரிய வருமானம்!

ஐம்பது வயதானாலும் நம் திறமைக்கு கிடைத்த சன்மானம் பெருமிதம் தரும் வருமானம்!

++++++

வருமானத்துக்கு 

தக்க செலவு செய்தால் 

சிக்கனமாக வாழ்ந்து 

சிறப்பாய் செயல் முடித்து

மகிழ்ச்சியாக வாழலாம்!

கருத்துகள்