அச்சம்
அச்சத்தை துச்சமென ஒதுக்கினால் வெற்றி நமதே!

அமைதியான நெஞ்சதனில் அச்சத்தை நீக்கினால் இறப்பும் நமைக் கண்டு அஞ்சும்!

******

தொண்டை வரண்டாலும் அச்சம்..

இரண்டு முறை இருமினால் அச்சம்..

தும்மல் வந்தாலும் அச்சம்..

மூக்கு அடைத்தாலும் அச்சம்..

மனிதரை  நெருங்கினாலும்

அச்சம்..

இந்தக் கரோனா அச்சம் 

தீரும் நாள் எந்நாளோ!


கருத்துகள்