புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!




தமிழுக்கு அமுதென்று பேர்

எனப் பாடிய பாரதி வழிநின்று 

இன்று பிறந்த இந்த

பிலவ புத்தாண்டில் 

நாம் அனைவரும்

சிறந்த நல்வாழ்வும்

நிறைந்த சிந்தனையும்

சீரிய பெருமைகளும்

ஓங்கிய ஒற்றுமையும் பெற்று

கொரோனா முற்றிலும் மறைந்து

காணாமல் போக..

நாமனைவரும் சீரோடும்

சிறப்போடும் வாழ..

யாதுமாகி நின்ற காளி

அருள்தர வேண்டுகிறேன்🙏


இன்று பிறந்த 'பிலவ' 

தமிழ் புத்தாண்டில் 

நன்மைகள் பெருகட்டும்..

வன்மைகள் அழியட்டும்..

வெற்றிகள் மலரட்டும்..

தோல்விகள் விலகட்டும்..

கலலைகள் மறையட்டும்..

எண்ணங்கள் சிறக்கட்டும்..

விரும்பியவற்றைப்

பெற்று மகிழ்ச்சியும் 

மனநிம்மதியும் பெற

என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

என் இனிய தோழி!

உண்மை..துணிச்சல்(100வரி)