காயம்நமக்கு பிடித்தவர்களும்
நம்மைப் பிடித்தவர்களும் 
நம்மைக் காயப்படுத்தும்போது
மனதின் வலி அந்தக் காயங்களை விட அதிகமாகும்..


மற்றவர் சொல்லும் ஆறுதல் என்பது காயத்திற்கு தற்காலிக தீர்வே..நாமே நம் மனதை ஆற்றிக் கொள்வதே நிரந்தர தீர்வு!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இசை

வார இறுதி எழுத்துத் திருவிழா அகல்யாவின் ஆசை