காதலி


வார்த்தைகளால் புரியாத 

கண்ணால் சொன்னாலும் அறியாத

காதலை  உந்தன் ஆருயிர்க் 

காதலி  நான் உணர்த்துகிறேன்

ஒரே ஒரு முத்தத்தால்!

கருத்துகள்