வெயில்
துணிகளை நாம் துவைத்து காயப் போடுவோம்!நம்மைத் துவைத்துக் காயப் போடும் கோடை வெயில்!குளங்களை வறட்சியாக்கும் படபடக்கும் வெயில்!மரங்களை மொட்டையாக்கும்மஞ்சள்நிற வெயில்!
நிலங்களை வெடிக்க வைக்கும்
இரக்கமற்ற வெயில்!
குடைக்கும் காலணிக்கும் மட்டுமே இரங்கும் வெயில்!
விழிகள் சோர்ந்து வீடு வரும் நேரத்தை விரைவாக்கும் இந்தக் கோடை நேர வெயில்!
கருத்துகள்
கருத்துரையிடுக