சாதனை
சாதனை என்பது எதையும் சாதிப்பதல்ல..
அவரவர் கடமையை செய்து
முடிப்பதே சிறந்த சாதனை..
எந்த வயதிலும் புரியலாம்
சாதனை..
தோல்வியில் துவளாமல் தொடர்ந்து
முயற்சித்தால் சாதனை..
மனதில் சரியான திட்டமிருந்தால்
செய்யலாம் சாதனை..
முயற்சியுடன் உழைத்தால்
மூலதனம் தரும் சாதனை..!
கருத்துகள்
கருத்துரையிடுக