தேடல்


தேடி வந்து பிறப்பதில்லை நாம் எவரும்!

பிறந்த பின்பே நம் தேடல் ஆரம்பமாகிறது!

பசித்தால் அம்மாவைத் தேடல்!

பணத்துக்கு அப்பாவைத் தேடல்!

வாலிபத்தில் காதல் தேடல்!

தனிமைக்கு துணைவி தேடல்!

நற்சிந்தனைக்கு ஆன்மிகத் தேடல்!

சிறப்பான வாழ்வுக்கு செல்வத் தேடல்!

தோன்றவைப்பதும் தேடலே!

பலப்படுத்துவதும் தேடலே!

ஊக்குவிப்பதும் தேடலே!நமை ஆட்டுவிப்பதும் தேடலே!

கருத்துகள்