அதிசயம்


பூமியில்தான் எத்தனை எண்ணிலடங்கா அதிசயம்..

இயற்கையின் படைப்பில் ஒவ்வொன்றும் அதிசயம்..

வானத்து நிலவும் விண்மீன்களும் கண்ணுக்கு அதிசயம்..

ஜோவெனப் பெய்யும் மழை உயிர்ப்பது எங்கென அதிசயம்..

வானவில்லின் சப்தவர்ணம் விழிவிரியும் அதிசயம்..

புவியின் புரியாத புதிர் அத்தனையும் அதிசயம்..

ஆணும் அதிசயம்..

பெண்ணும் அதிசயம்..

மழலையும் அதிசயம்..

நித்தம் நித்தம் அதிசயித்து மனமயங்குகிறேன் இந்த 

அற்புதங்கள் கண்டு!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உங்க ஊர் ஸ்பெஷல்

தந்தை மனம்(100வரிக்கதை)

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..(2)