அழகு

 ஆணுக்கு அழகு வீரம்..

பெண்ணுக்கு அழகு இரக்கம்!


மழலையின் அழகு சிரிப்பு..

இளமையின் அழகு வெட்கம்!


கடலுக்கு அழகு அலை..

மலருக்கு அழகு வாசம்!

பெண்மைக்கு அழகு தாய்மை..

தாய்மைக்கு அழகு பாசம்!


வானுக்கு அழகு சந்திரன்..

வாக்குக்கு அழகு வாய்மை!


பேச்சுக்கு அழகு செந்தமிழ்..

இதழுக்கு அழகு புன்னகை!


நம் பார்வையில் அழகிருந்தால்

உலகில் நாம் காணும் 

அத்தனையும் அதி அற்புத அழகே!

கருத்துகள்