நொடி


என் குட்டி செல்லப் பெண்ணே! 

உன் பட்டுக் கைகளைத் தொட்ட நொடியில் என் உடல் பரவசமாகிறதே!

உன்னை முத்தமிட்ட நொடியில் கண்கள் மயங்குதே!

என்ன தவம் செய்தேன் இந்த நொடி என்று உடல் புல்லரிக்கிறதே!

இந்த நொடி போல் ஒவ்வொரு நொடியும் இருக்காதா என ஏங்குகிறேன்!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உங்க ஊர் ஸ்பெஷல்

தந்தை மனம்(100வரிக்கதை)

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..(2)