முடிவு



முதல் என்கிறபோதே முடிவும் உண்டு!

பாதைகள் பலதிசை பலஇடம் சென்றாலும் பயணத்திற்கு உண்டு முடிவு!

ஒவ்வொரு முடிவிலும் நல்லதை நினைத்து வாழ்வதே மனிதமனம்!

முடிவுக்கு முடிவேது?🤔

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு