ஜன்னல்
சிறு குடிசையோ மாடமாளிகையோ ஜன்னல் இல்லாமல் சிறப்பில்லை..!
எத்தனை வாசல் இருந்தாலும் ஜன்னல் அழகு தனி..!
காற்றும் வரும்..வெளிச்சமும் வரும்..சமயத்தில் காதலும் வரும்..!!
கையில் தேநீருடன் வெளியில் பார்க்கலாம் வேடிக்கை..!வானத்தை ரசிக்கலாம்..
மேகத்தோடு பேசலாம்..!
வாகனங்களில் ஜன்னல் வழியே நிலவும் நட்சத்திரங்
களும் நம்முடன் பயணிக்கும்..!
ரவிக்கையிலும் ஜன்னல் உண்டு..பெண்ணின் அழகுக்கு மேலும் மெருகூட்ட..!!
கருத்துகள்
கருத்துரையிடுக