பேராசை


இருப்பது போதுமென்ற 

மனம் வேண்டும்..

மனதில் எதிலும் நிம்மதி வேண்டும்..

நிம்மதியாய் வாழ சிக்கனம் வேண்டும்..

சிக்கனமாய் வாழ வரவுக்கேற்ற செலவு வேண்டும்..

வாழ்க்கை நிறைவு பெற பேராசையின்றி வாழ்தல் வேண்டும்..!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு