மாற்றம்



மாற்றம் நிறைந்ததுதான் வாழ்க்கை..

மாற்றங்கள் வரும்போது தடுமாற்றம் வருவது இயற்கை..
சிலரால் ஏமாற்றங்கள் வரும்போது நாம்
மாற்றிக்கொள்ள வேண்டியது நம்மனதை..
பருவமாற்றங்கள் மட்டுமே நிரந்தரமானது..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உங்க ஊர் ஸ்பெஷல்

தந்தை மனம்(100வரிக்கதை)

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..(2)