தயக்கம்



நமக்குள் இருக்கும் திறமை வெளிப்பட தயக்கம் கூடாது!

நம்மால் முடியும் என்ற உறுதியே தயக்கத்தின் எதிரி!

ஒவ்வொருமுறை எழுந்து நிற்கும்போதும் குழந்தை தயங்காமல் எழுந்து நிற்பதுபோல்  மயக்கம் நீக்கி துணிந்தால் சாதிக்கலாம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உங்க ஊர் ஸ்பெஷல்

தந்தை மனம்(100வரிக்கதை)

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..(2)