வெள்ளை

 


அமைதியின் அடையாளம் வெள்ளைபுறா..!

சமாதானத்தின் சின்னம் வெள்ளைக்கொடி..!

மனமும் உடலும் குளிர்வது வெண்ணிலவால்..!

நல்ல உள்ளத்தின் மற்றுமொரு பெயர் வெள்ளைமனம்..!

எழுதினால் பளிச்சென காட்டும் வெள்ளைக் காகிதம்..!

வயது முதிர்ந்தவர்க்கு அழகு தருமே வெள்ளை முடி..!

அரசியல்வாதியை அடையாளம் காட்டும்  வெள்ளை வேட்டி..!

உணவு ருசிக்க சேர்க்க வேண்டும் வெள்ளை உப்பு..!

மங்கையர் மனம் மயக்குமே  மல்லியும் முல்லையும்..!

வெள்ளை நிறத்துக்கு வேறெதுவும் நிகரில்லை..!



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உங்க ஊர் ஸ்பெஷல்

தந்தை மனம்(100வரிக்கதை)

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..(2)