நிழல்


நிழலே நீ யார்?

நீ நிஜமா..

என் நினைவா.. கனவா..

துணையா.. மனமா..

சேர்ந்து நடப்பாய்..

காணாமல் போவாய் 

நான் இருக்கும் வரை 

நீயும் வருவாய்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு