மகளிர்(8.3.'21)


கருவில் அருமை மகளாய்ப் பிறந்து..

மனதினில் கணவனை நினைந்து..

வயிற்றில் பிள்ளைகளை சுமந்து..

முதுகில் குடும்பசுமைகளைத் தாங்கி..

இரக்கம் காதல் அன்பு பாசம் இவற்றால்..

இடையறாது  இயங்குபவளே பெண்..!


கருத்துகள்