சவால்..8


பாரபட்சம்

பாரபட்சம் பார்க்காமல் குடும்ப பாரம் சுமப்பதில் பெண் ஒரு சுமைதாங்கி!

தனக்கு வலித்தாலும் அடுத்தவர் துன்பம் நீக்குவதில் 

அன்புத்தாய்!

தம் ஆளுமையை வெளிக்காட்டாது எவரையும் தாங்கும் 

தெய்வத்திருமகள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு