சவால்..7

 

சமத்துவம்

ஆணும் பெண்ணும் சரிசமம்..

அவளும் பெருவாள் சமத்துவம்!


கல்வியில் இல்லை பாகுபாடு..

பெண்ணுக்கு கல்வி எதற்கு என்பது கூப்பாடு!


உடையிலும் உண்டு கட்டுப்பாடு.. செய்யும் உத்யோகத்திலும் வேறுபாடு!


பணியிடங்களில் பெண் படும்பாடு..

அடிப்படை உரிமைக்கும் தட்டுப்பாடு!


பெண்ணுக்கு வேண்டாம் பெண்ணுரிமை..

என்றைக்கும் தேவை சமத்துவ உரிமை..!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு