சவால்..6
6.மூடநம்பிக்கை
பெண்களை துன்பப் படுத்துவதும், துயரப் படுத்துவதும், உரிமைகளை மறுப்பதும், பிள்ளைகள் பெறுவது மட்டுமே அவள் கடமை என்பதும் அந்நாளில் மூடநம்பிக்கையாக இருந்தது.
இன்று அவளே பட்டங்கள் ஆள்வது முதல் ஆகாய விமானம் செலுத்துவது
வரை சர்வமும் ஆணுக்கு நிகராக செய்வதே இன்றைய மகளிர் பெருமை!
கருத்துகள்
கருத்துரையிடுக