விதி(5.3.'21)



மாற்ற முடியாதது விதி!

விதி வழி மதி செல்லும்!

மதி கெட்டால் செய்யும் சதி!

சதியால் கெடுமே மன நிம்மதி!

நீயே துணையென செய்வோம் சரணாகதி!

அவனே நடமிடும் தில்லை சபாபதி!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு