சவால்..5


 பெண் அவளே தாயாய்.. 

தாரமாய் தமக்கையாய்..

துன்பம் தாங்கும் பேதையாய்..

ஊக்கம் தருவாள் உற்சாகமாய்! 

ஏக்கம் பலவும் இருப்பினும்..

தூக்கம் தவிர்த்து உழைப்பாள்..

தேக்கம் இல்லா கடமைகளில்..

ஆக்கம் தருவது அவள்குணம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு