கேள்வி..(25.2.'21)


ஏன்.. எதற்கு.. எப்படி? 

கேள்விகள் பலப்பல..

இரவும் பகலும் ஏன்?

இறப்பும் பிறப்பும் ஏன்?

பசியும் தாகமும் ஏன்?

விடை தெரியாத  

கேள்விகளுக்கு 

மௌனமே பதில்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு