வைகறை(23.2.'21)




சேவல் கூவிடும் நேரம்🐓

குயில் பாடும் கானம்🐧

மெல்ல வீசிடும் தென்றல்☄️

சில்லெனக் குளிரும் தேகம்🙎

பூத்தது வைகறை வானம்🌥️ ரசித்தேன் உன் உதயமே☺️

மயங்கினேன் உன்னழகிலே🤷

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு