சவால்(2.3.'21)


3.பெண்

பெண் அவள் ஆணுக்கு நிகரானவள்!

அனைத்திலும் வெற்றி காண்பவள்!

மரபுகள் பேணுவதில் மகத்தானவள்!

திட்டங்கள் செய்வதில்

திறமை பெற்றவள்! 

பாரினில் அவளே 

பாரதியின் புதுமைப்பெண்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு