தைரியம்(2.3.'21)


பிறந்த குழந்தைக்கும் உண்டு தைரியம்..!

கீழே விழுவோமென்பது புரியாவிட்டாலும் நினைத்ததை செய்கிறதே..!

பலமுறை கீழே விழுந்தாலும் மீண்டும் எழுந்து நின்று நாம் நினைத்த காரியத்தை செயல்படுத்துவதே தைரியம்..!

கருத்துகள்