வானவில்(21.2.'21)



கண்ணுக்கு குளிர்ச்சியாய்

மனதுக்கு மகிழ்ச்சியாய்

வண்ணங்கள் ஏழு கொண்டு வானத்தில் வளைவாய்

வான் படைத்த ஓவியமே!

மாயாஜாலமோ நீ!

தொட்டுப் பார்க்க ஆசை!

கிட்ட வாயேன் ஒருமுறை!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு