வானம் கையருகில்..(21.2.'21)


வானத்தைக் காண எழும் வானளவு எண்ணங்கள்!

அதில்தான் எத்தனை எத்தனை வண்ணங்கள்!

ஒவ்வொரு வேளையும் விதவிதமாய் மாறும் நம் எண்ணங்கள் போலே! 

முயன்றால் வானமும்கைக்கெட்டும் தூரமே!

கருத்துகள்