தனிமை(20.2.'21)




அன்பு காட்ட ஆசைத் துணைவரும்

மகிழ்ச்சி கூட்ட அருமைக் குழந்தைகளும்

கொஞ்சிக் குலவி விளையாட பேரக்குழந்தைகளும்

பரிவு காட்ட பாசமான உடன் பிறப்புகளும்

பேசி மகிழ சிரித்து ரசிக்க

நட்பான தோழியரும் இருக்க

தனிமைக்கேது நேரம் இந்த 

சந்தோஷ வாழ்விலே!

தனிமை இனிமையாவது மனம் சிந்திக்கும்போது மட்டுமே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு