நிஜம் (18.2.'21)


நெஞ்சுரம் தேவை நிஜம் பேச!

நிழல்கள் நிஜமாவது நம் கையில்!

நினைவுகள் நிஜம் உயிருள்ளவரை!

வாழ்வும் தாழ்வும் என்றும் நிஜம்!

பிறப்பும் இறப்பும் வாழ்வின்

நிரந்தர நிஜம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு