நிம்மதி(15.2.'21)


எல்லாம் இறைவனின் சித்தம்

என்றெண்ணி விட்டால்

நிம்மதி என்றும் நம் வசம்!

எதிர்பார்ப்புகளை குறைத்துக்

கொண்டாலே நிம்மதி நம்மிடம்!

நிம்மதியைத் தொலைப்பது எளிது!

திரும்பப் பெறுவது கடினம்!

கருத்துகள்